ஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால்
ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். அந்த
நடைப்பயிற்சிக்கு வெளியில் செல்வதில் பலருக்கு பல பிரச்சினைகள் இருக்கலாம்.அதனால்
நம் வீட்டிலோ,வீட்டு வாயிலிலோ, வீட்டுத் தோட்டத்திலோ அதை செய்து வெளியில் செல்வதை விட அதிக பலனடைய ,நடைப்பயிற்சியை சாதாரணமாக செய்யாமல்
எட்டு வடிவத்தில் நடப்பது மிக மிகச் சிறந்ததாகும்.
பயிற்சியும் செய்முறையும்:
மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல்
12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக
வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில்
“1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும்
பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க
வேண்டும்.
தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு.
நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள்,
வீட்டுக்குள் நடக்கலாம். நல்ல முறையில் பயன் பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21
நாட்கள்செய்ய வேண்டும்.
நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும். மனதிற்குள் மந்திரம்
ஜெபித்தபடி நடக்கலாம். முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிராண முத்திரையில் நடக்கலாம்.
பலன்கள்
தினமும் “எட்டு” நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை,
மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள் கூட மெல்ல மெல்ல பூரணமாக
குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன் பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21
நாட்கள் செய்ய வேண்டும்.
The Famous 8 (Also called as
“F8″) Walk Technique
Highlights :
·
This does not need any special preparation or exercise equipment
·
It is highly beneficial when done on an empty stomach early in
the morning before breakfast.
·
This is an ancient yogic fitness regime which was secretly
guarded for centuries by Rishis (Saints / Sages)
Benefits :
·
It helps us avoid and treat several chronic diseases like
Obesity, Diabetes, Heart attack, Kidney related disorders and diseases, High
Blood Pressure, High Cholesterol and many more
·
It is recommended to do the practice every day for at least 21
days to get the said benefits
Duration & Timing of
practice :
·
It is beneficial if the F8 exercise is done for 15 minutes daily
before breakfast on an empty stomach
·
It is recommended to do this for about 15 minutes between 5am
– 6am ( or ) 5pm – 6pm everyday for at
least 21 days continuously for achieving the desired benefits
Who can do it:
·
Any adult person between the ages of 18 and 75
How to do:
·
Mark an Eight (“8″) shaped pattern on the floor with 6 feet
width and 8-12 feet in length North to South [See image Above]
·
Start at the position marked as “1″ in the below picture and
follow the “8″ pattern
·
Proceed from start position (“1″) and continue in the sequence
2, 3, 4, 5 and return to 1
·
One complete round is generally counted when you come back to
the start position (“1″)
·
When you walk, observe your breath and go with the flow – Don’t
walk too fast or too sloppy
No comments:
Post a Comment