THIRUKKURAL

Tuesday, July 30, 2013

ஆன்மீக யோக ஜோதிடம்

ஆன்மீக யோக ஜோதிடம்:
ஆன்மீகம் என்றால் ஆண்டவனைப் பற்றி மிகுதியாக தெரிந்து கொள்வது;
நம்மை எது ஆள்கிறதோ அதனைத் தேடி தெரிந்து கொள்வது;
ஆன்மீக யோகம் என்றால் ஆண்டவன் அருளைப் பெறும் யோகம்.அந்த யோகம் நமக்கு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.அந்த யோகம் நமக்குக் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது. ஆன்மீக யோக ஜோதிடம் என்றால் ஆண்டவன் அருளைப் பெறும் யோகம் நமது ஜாதகத்தில் இருக்கிறதா? நமது ஜாதகத்தின் படி  ஆண்டவனருள் நமக்குக் கிடைக்குமா? அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? எந்த காலகட்டத்தில் செய்யவேண்டும்? என்ன முயற்சி செய்ய வேண்டும்?என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் ? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்து கொள்வது தான் ஆன்மீக யோக ஜோதிடம்.
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRe2gcQ0MkFRL0DT79bI_LjLgJgs4TZ51BnVZ2p0V2ot8bg_C02HQ

No comments:

Post a Comment